S.J.N.❤️❤️❤️
988 views
2 months ago
நாம் நல்லா இருந்தாலும் உற்றார் உறவினர் அக்கம் பக்கத்தினர் வாழ பொறுக்க மாட்டார்கள் அதேபோல் நாம் கஷ்டப்பட்டாலும் பொறுக்க மாட்டார்கள் இரண்டுமே இழிவாக பேசுவார்கள் நாம் நல்லா இருந்தாலும் யாரிடம் சொல்ல கூடாது நாம் கஷ்டப்பட்டாலும் யாரிடம் சொல்லக்கூடாது இரண்டுமே நமக்குள்ளே வைத்துக் கொள்ள வேண்டும் அனைத்தையும் பார்க்க எல்லாம் வல்ல இறைவன் இருக்கிறார் ❤️❤️❤️❤️ #🎇தீபாவளி புராணக்கதைகள்🎆