Dinakaran Daily News
11.6K views
4 days ago
கர்நாடகாவில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க உத்தரவிட்ட அம்மாநில அரசின் ஆணைக்கு இடைக்கால தடை..!#Karnataka #MenstrualLeave #DinakaranNews #📠இன்றைய தகவல்📃