Senthilvel Achari
1.2K views
4 months ago
பெரும் பரபரப்பு..! ஓடும் ரயிலில் இருந்து குதித்த பிரபல நடிகை. கரிஷ்மா சர்மா மருத்துவமனையில் அனுமதி..! ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றபோது அடிபட்டதால் பிரபல பாலிவுட் நடிகை கரிஷ்மா சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படத்தின் ஷூட்டிங்கிற்காக மும்பை ரயிலில் ஏறிய அவர், நண்பர்கள் ரயிலில் ஏறாத காரணத்தால் இறங்க முயன்றுள்ளார். அப்போது அவர் சேலை அணிந்திருந்தால், கால் இடறி கீழே விழுந்ததில் முதுகு மற்றும் தலையில் அடிபட்டுள்ளது. #😱பிரபல நடிகைக்கு ரயில் விபத்து ! உடல்நிலை ? #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📢 செப்டம்பர் 12 முக்கிய தகவல்🤗 #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴

More like this