திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எ.வ.வேலு MLA அவர்கள் கலசப்பாக்கம் ஒன்றியம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் பலர் பங்கேற்றனர்.
#DMKTiruvannamalai
#🧑 தி.மு.க