zero1 media
716 views
#justin | குடியரசு துணை தலைவர் ராஜினாமா ஏற்பு அரசியலமைப்பின் 67A பிரிவின் கீழ், குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா ஏற்பு "ஜெகதீப் தன்கர் ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் குடியரசு துணை தலைவர் உட்பட பல பதவிகளில் நாட்டிற்கு சேவை செய்ய ஜெகதீப் தன்கருக்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளன" - ஜெகதீப் தன்கர் ராஜினாமா குறித்து பிரதமர் மோடி கருத்து #JagdeepDhankar #PMModi #President #resignation #Zero1 Media Online News