DMK Polur
237 views
5 years ago
போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.K.V.சேகரன் MLA அவர்கள் போளூர் தொகுதிட்பட்ட போளூர் தாலுக்கா கேளூர் ஊராட்சியில் நிவர் புயலினால் பாதிக்கப்பட்ட வாழைதோட்டம் மற்றும் நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், ஒன்றிய கழக செயலாளர்(வடக்கு) அ.சுப்பிரமணியம், விவசாய அணி துணை செயலாளர் P.K.ஆறுமுகம் உட்பட கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர். #DMKTiruvannamalai #🧑 தி.மு.க