Manish Balakrishnan
1.4K views
மயிலாடுதுறை DSP அனுமதியில்லாத 24பார்களுக்கு சீல் வைத்தார். சட்டவிரோத மதுவிற்பனையை தடுத்தார். 1200பேர் மேல் வழக்கு பதிவிட்டு 700பேரை சிறையில் அடைத்தார். அவருக்கு அப்பா அரசின் பரிசு! காரணமின்றி அவரின் வாகனம் திரும்பபெறபட்டது. நடந்தே ஸடேஷனுக்கு போய்ட்டு இருக்கார்...😊 #திராவிடியா மாடல் திமுக #திருட்டு திமுக ##திருட்டு திமுக #திருட்டு திராவிடியா மாடல் #💪தி.மு.க