திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.M.S.தரணிவேந்தன் அவர்கள் மற்றும் போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.K.V.சேகரன் MLA அவர்கள் போளூர் தொகுதிட்பட்ட பெரணமல்லூர் மேற்கு ஒன்றியம் கொழப்பலூர் ஊராட்சியில் நிவர் புயலினால் வீடு இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி மற்றும் மளிகை, காய்கறி, ஆடைகள், தலையணை, போர்வை போன்ற பொருட்களை வழங்கினார்கள். உடன் ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன்,ஒன்றிய கழக செயலாளர் M.D.மனோகரன் ஒன்றிய குழு உறுப்பினர் வெங்கடேசன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
#DMKTiruvannamalai
#🧑 தி.மு.க