arukanimembers
472 views
6 months ago
*நாகர்கோவில் அருகே பெண் தற்கொலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் போலிசார் பேச்சுவார்த்தை* கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு அருகே உள்ள தாறாவிளையைச் சேர்ந்த பெண்ணை மேல்மிடாலத்தில் கலப்பு திருமணம்செய்துகொடுத்திருந்தார்கள். இந்நிலையில் பெண் கணவர் வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாககிடந்துள்ளார். உடல் தற்போது ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் இருக்கும் நிலையில் ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம் நடத்திவருகின்றனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #கொலை