-
1.1K views
5 months ago
#சந்தோஷம் நம்மால் ஒருவர் சந்தோசப் படுவதில் கிடைக்கும் *மன திருப்தி சந்தோசம்* வேறு எதிலும் கிடைக்காது தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்பவர்களுக்கு இது ஒரு வகை பைத்திக்காரத் தனமாகத் தான் தெரியும் நல்லது செய்தால் நேர்மையாக இருந்தால் பிறர் சந்தோசப்படுத்தி வாழ்ந்தால்...முன்னேற்றம் இருக்காது ஆனால் நல்லா இருப்போம் அளவிற்கு அதிக சொத்து கோடிக் கணக்கில் பணமும் இருப்பவர்கள் அனைத்தையும் அனுபவிக்க முடியாத எதோ ஒரு வியாதியுடன் தான் இருக்கிறார்கள்... பணம் தேவை தான் ஆனால் பணத்தால் முழு ஆரோக்யத்தை வாங்க முடியாதே