"மம்பட்டியான் பட பாடலை பயன்படுத்துவதற்கு அனுமதி வாங்கவில்லை. பலரும் என்னிடம் அவர்கள் மீது வழக்கு போடுங்க, பணம் கேளுங்கனு சொன்னாங்க. எனக்கு அப்படி தோணவே இல்ல. அந்தப் பாடல் மறுபடியும் ஹிட் ஆனதுக்கு நான்தான் காசு கொடுக்கணும்"- தியாகராஜன்
#TouristFamily #Thiyagarajan #Sasikumar#simran#movie #cinema #tourist family#thiyagarajan#Sasikumar#simran#movie