140 கோடி இந்திய மக்கள் தொகையின் எரிபொருள் தேவையை தக்கவைக்க ரஷ்யாவுடன் வர்த்தக உறவு.இதனை அமெரிக்கா நேரடியாக இந்திய பொருள்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தியுள்ளது.நட்பு நாடான அமெரிக்கா தொடர்ந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது 100 சதவீதம் இறக்குமதி வரி விதிப்பதாக கூறியுள்ளது.
இந்திய பொருளாதாரத்தை ஒரு யுத்த களமாக மாற்றி உள்ளது.கர்மவீரரின் முடிவினை எடுக்க வேண்டும் #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪