Cholan News
1.5K views
6 months ago
#🔥 தார் ஆலையில் பயங்கர தீ விபத்து! 🔥 #📢 ஜூலை 11 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 தார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து காஞ்சிபுரம் உத்திரமேரூர் அருகே தார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து தார் உருக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது. நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.