zero1 media
666 views
#justin | விவாதிக்க நேரம் ஒதுக்கீடு! நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க, வரும் ஜூலை 29 ஆம் தேதி 16 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்; இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு.