Senthilvel Achari
12.8K views
5 months ago
*🔴 WORLD CUP WINNER! இதுவே முதல் முறை* ஜார்ஜியாவில் நடைபெற்ற மகளிர் உலக கோப்பை செஸ் போட்டியில் 19 வயதே ஆன இந்தியாவின் திவ்யா தேஷ்முக் பட்டம் வென்று அசத்தல். மகளிர் உலக கோப்பை செஸ் தொடரில் இந்திய வீராங்கனை ஒருவர் வெல்வது இதுவே முதல் முறை. இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து 2ம் இடம் பிடித்த இந்தியாவின் கொனேரு ஹம்பி வெள்ளி வென்றார். #💥முக்கிய செய்திகள் - BREAKING NEWS 💥 #📢 ஜூலை 28 முக்கிய தகவல்🤗 #😍இனிய மாலை வணக்கம் 😍 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️