-
2.1K views
5 months ago
#காமராஜர் ஐயா காமராஜர் தன் வாழ்நாளில் அரசு காரை பயன்படுத்த கூடாது என்ற கொள்கையில் இருந்தார்... அவரை மிகவும் வற்புறுத்தி டிவிஎஸ் குழுமத்தின் நிறுவனர் சுந்தரம் ஐயங்கார் இலவசமாக இந்த காரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது... அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களை இணைத்து,புதிய பொலிவுடன் மீண்டும் காட்சிக்கு வைக்கப்படுகின்றது ஜூலை 15 முதல்.