Francis a tet
1.3K views
6 months ago
ஒரு மனுஷன் பிரியும்போது அவன் தாய் அழுதால் அவன் ஒரு நல்ல மகன் அவன் பிள்ளை அழுதா அவன் ஒரு நல்ல தகப்பன் அவன் பிரிவுக்காக ஒரு நாடே அழுதா அவன் ஒரு சிறந்த தலைவன் #dr apj அப்துல் கலாம் நினைவு நாள் 🙏