Nishanth P
2.1K views
5 months ago
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 *வாங்க பணம் சம்பாதிக்கலாம்* என்றவுடன் எல்லோருக்கும் ஆசைதான், ஆனால் அதற்கு உண்டான உழைப்பைத் தர (யாரும்) நம்மில் பலரும் தயாராக இல்லை என்பதுதான் வேதனைக்குரிய விசயம்.மனிதனாக பிறந்து இந்த ஒரு பிறவியில் மட்டும் தான் நாம் வாழ முடியும். ஆனால் நாம் ஆசைப்பட்டு வாழ நினைக்கும் வாழ்க்கையை வாழ்வதற்க்கு நமக்கு வாய்ப்பு இருந்தும் நாம் ஓடி ஒழிந்து விடுகிறோம் ஏன். *1.சமுதாயத்தில் தோற்றுவிடுவோம் என்ற பயம்.* *2.தன்னம்பிக்கை இல்லாமை.* *3.முயற்சி இல்லாமை.* *4.மற்றவர்கள் நம்மை ஏளனம் செய்வார்கள் என்ற எண்ணம் இதனை விட்டுஎறியுங்கள் முதலில்.* *5. நீங்கள் உங்கள் வாழ்க்கைக்காக ஒரு முக்கிய முடிவு எடுக்கும் போது சுயமாக முடிவெடுங்கள்.தயவு செய்து யாரிடமும் கருத்து கேட்க வேண்டாம்.ஏனென்றால் உங்களை அவர்கள் குழப்பி விடுவார்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் தீர்மானியுங்கள்* *6. சாதிக்க ஆசையா????? முதலில் அவமானபட பழகிக்கொள்.* *7. உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லையென்றால்...* *கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை...* இந்த மாதிரியான பிரச்சினைகளை யார் தான் சந்திக்கவில்லை.இவற்றையெல்லாம் சந்தித்தவர்கள் இன்று பெரும் சாதனையாளர்களாக திகழ்கின்றனர். தோல்விகள் தான் நம் வாழ்க்கைக்கான வெற்றி படிகட்டுகள். நாம் யாரிடம் தோற்றோம் என்பதும். யாருக்காக தோற்றோம் என்பதும். எதற்காக தோற்றோம் என்பதும். சற்று யோசித்து பார்த்தால் எல்லாம் நமக்காகதான். நம்மை நம்பி இருக்கும் மனைவி குடும்பம் குழந்தைகள் தாய் தந்தை. இவர்களுக்காகதான். இவர்களுக்காக நாம் தோற்றால் வாழ்க்கையில் இதைவிட சுகமான அனுபவம் நமக்கு கிடைக்காது. முதலில் வரும் தோல்வியை ஏற்றுக் கொள்வோம் சந்தோஷமாக. பிறகு வெற்றி நம்மை தானாக அலங்கரிக்கும். கீழ்கண்ட மனநிலை *(ATTITUDE)* வளர்த்துக்கொண்டால் வெற்றி நிச்சயம். *1. நான், எனது சொந்தம் மற்றும் சமூகம் முன்பு செல்வச் செழிப்புடன் வாழ விரும்புகிறேன்.* *2. நான் என்னைப் போன்று இருக்கும் 10 பேருக்கு உதவ வேண்டும் என எண்ணுகிறேன்.* *3. சில மாற்றத்திற்க்கு என்னை உட்படுத்திக்கொள்ள தயாராக இருக்கிறேன்.* *4. புதுப்புது விசயங்களை கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்* *5. நான் சாதிக்க வேண்டும் என்ற வேட்கையுடன் இருக்கிறேன்.* இந்த ஐந்து பண்புகளை ஆழ்மனதில் பதிய வைத்து கொண்டு நான் வழங்கும் *சுயதொழில்* வாய்ப்பை பயன்படுத்தி வெற்றிபெற தங்களை அன்புடன் அழைக்கிறேன். புதியமனிதர்கள் தான் நம் வாழ்க்கைகக்கு புதியபாதையை தருவார்கள். வாருங்கள் நம்பிக்கையான பாதையில் இணைந்து பயணிப்போம். *(இது ஒரு கூட்டு முயற்சி)* உங்களுக்கு சுயமாக தொழில் தொடங்க ஒரு அற்புதமான தொழில் வாய்ப்பு... தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணமும். அதில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தால் மட்டும் போதும். இது நேரடி விற்பனை துறை (Network marketing) இதில் தான் உலகமே தற்போது இயங்கிகொண்டு இருக்கிறது.இந்த தொழிலில் சாமனியனும் *(network)* கோடீஸ்வரராக ஆக முடியும். உலகில் உள்ள அனைத்தும் முன்னணி நிறுவனங்களும் இதில் தான் பெரும் பணத்தை ஈட்டுகின்றது. இந்த தொழிலில் இணைந்து அதிக லாபம் பெறலாம். புதிதாக தொழிலை தேடிக்கொண்டு இருக்கும் நண்பர்களுக்கும் மற்றும் ஆண், பெண், கல்லூரி மாணவர்கள் ,இல்லத்தரசிகள்,ஓய்வுபெற்றவர்கள். மற்றும் வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க துடிப்பவர்கள் அனைவருக்கும் ஏற்ற ஒரு அருமையான தொழில் வாய்ப்பு.......... *இதை பகுதி நேர மற்றும் முழு நேர தொழிலாகவும் செய்யலாம்.* *குறிப்பு* *மூதலீடு தேவையில்லை* மேலும் தகவல்களுக்கு: What's app: Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/ByodVHkP0Aa9EtGV90Tk60 #🏦கம்பெனி தகவல் #work from home #work for students #💼பிசினஸ் டிப்ஸ்💸 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்