#justin | ஓய்வு பெறும் நாடாளுமன்ற புயல்!
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உரை; கடந்த 30 ஆண்டுகளாக நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி, இந்தி திணிப்பு, மொழி கொள்கை என தமிழர் உரிமைக்காக நாடாளுமன்றத்தில் வைகோ தொடர்ந்து முழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது