🎵Dad's Princess💖🎵
779 views
6 months ago
வார்த்தைகள் வற்றி நா வரண்ட நான்...... காற்று முத்தமிட மறந்த உனது கிளைகளின் மௌனம் கடனாக பெறுகிறேன்.....!💖 உனது மௌனத்தை கடனாக பெற்ற எனது எழுத்துக்கள் பேசுகின்ற ஓசை உனக்கு கேட்கிறதா.❓❓❓ + Dad's Princess 💖 பேசும் வரிகள்......✍️ #💕 கவிதையின் காதலி 💕 #📝என் இதய உணர்வுகள் #🚹உளவியல் சிந்தனை #📜கவிதையின் காதலர்கள் #😁தமிழின் சிறப்பு