Cholan News
1K views
6 months ago
#😭பிரபல மூத்த இயக்குனர் காலமானார் #📢 ஜூலை 18 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ இயக்குநர் வேலு பிரபாகரன்(68) உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார் நாளைய மனிதன், அதிசய மனிதன், அசுரன், கடவுள் உள்ளிட்ட படங்களை இயக்கிய வேலு பிரபாகரன், ஜாங்கோ, ரெய்டு, வெப்பன் போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார்