`வைரலாகும் கோலியின் போட்டோ'
கிட்டத்தட்ட 1 மாதம் வெளியில் தலை காட்டாத விராட் கோலி, தற்போது லண்டனில் ஒரு ரசிகருடன் எடுத்துக் கொண்ட
போட்டோ வைரல், வெள்ளை தாடியால் ஷாக் ஆன ரசிகர்கள்.
கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ரிட்டைர்மென்ட் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு தாடிக்கு அடிக்கடி கலர் செய்ய
வேண்டிய வயது வந்துவிட்டது என கோலி குறிப்பிட்டிருந்தார்.
ODIயில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவாரோ
என தாடியை பார்த்து கமென்ட் செய்யும் நெட்டிசன்கள்
#ViratKholi
#recentclicks
#viratkohli #viratkohli ❤️ #recent