கரிகாலன்
667 views
6 months ago
மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்று அண்ணன் சீமான் நடத்திய கால்நடை மாநாடு எவ்வளவு முக்கியம், பால் இறைச்சி போன்ற உணவு பொருள்களின் பொருளாதாரம் எவ்வளவு பெரியது என்று நாம் இன்னும் உணரவில்லை ஆனால் அமெரிக்கா உள்பட மேலை நாடுகள் இவை எவ்வளவு முக்கியம் என்று நன்கு உணர்ந்து செயல்படுகிறது ✊ உணவு பஞ்சம் தவிர்க்க ஒரே வழி அண்ணன் சீமானின் நாம் தமிழர் ஆட்சிதான் ✊ #🥲மாணவன் தற்கொலை -பேருந்து தீவைப்பு #⚜️இன்று தமிழ்நாடு தினம்🛕 #📌 மகளிர் உரிமைத்தொகை – உங்கள் உரிமையை பெறுங்கள் #💊நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு👮 #🔴போராட்டக் களத்திற்கு தலைவர் விஜய் வீட்டில் இருந்து புறப்பட்டார் 🔥