INSTALL
Webdunia Tamil
7.6K views
•
5 months ago
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.640 சரிவு.. மீண்டும் ரூ.75000க்குள் விற்பனை..!
கடந்த சில நாட்களாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.75,000-ஐ தாண்டி விற்பனையானது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது, வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.80 குறைந்துள்ள நிலையில், ஒரு பவுனுக்கு ரூ.640 குறைந்துள்ளது. - Gold Price Today in Chennai:
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.640 சரிவு.. மீண்டும் ரூ.75000க்குள் விற்பனை..! #😍ஆபரணத் தங்கம் விலையில் தொடரும் இறங்குமுகம்
81
53
Comment

More like this

Buisness No 3
#🙏🙏 நம்ம காரைக்குடி🙏🙏
12
10
Buisness No 3
#நாம் தமிழர் கட்சி 🇰🇬 காரைக்குடி
11
21
Joseph.M
#😍ஆபரணத் தங்கம் விலையில் தொடரும் இறங்குமுகம்
11
12
Sukipandiyan.
#😍ஆபரணத் தங்கம் விலையில் தொடரும் இறங்குமுகம்
16
11
Sukipandiyan.
#😍ஆபரணத் தங்கம் விலையில் தொடரும் இறங்குமுகம்
29
25