jooo 🦋💙
944 views
5 months ago
ஆளும் காவலனே எங்கள் முருகையா🦚🙏 இன்று திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு சிறப்பாக நடந்து முடிந்தது. முருகன் ஆலயம் தூய்மை பெற்று புது பிறப்பு பெற்றுள்ளது. நம் தமிழினத்தின் தலைவன் முருகன் நம்மை எப்பொழுதும் நின்று வழிநடத்துவான்!!! 🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🦚#🔱 திருச்செந்தூரில் குடமுழுக்கு கோலாகலம்! #திருச்செந்தூர்: தூண்டில் பாலம் அமைக்க கோரி விடிய விடிய மீனவர்கள் போராட்டம் #முருகன் #கோவில் #திருச்செந்தூர்