karthik vkn
577 views
6 months ago
#ஜீலை_15 பெருந்தலைவர் #காமராஜா் #பிறந்தநாள் விழா... தமிழ் மாநில காங்கிரஸ் சென்னை , புரசைவாக்கத்தில் நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டதில் #த_மா_கா தலைவர் ஐயா #ஜிகே_வாசன் அவர்கள் #எழுச்சியுரையாற்றுகின்றாா்கள்... கடல்போல் சங்கமிப்போம்...! பேரலையாய் பெருகிடுவோம்...! #TMCYOUTHWING ##தமாகா