#vaalkkay payanam. என்பது தொடர் பயணம்..._
_*சிலர்* கை பிடித்து தொடர்கின்றனர், சிலர் கை அசைத்து விடை பெறுகின்றனர்..._
_*சிலர்* பார்ப்பதையே தவிர்க்கின்றனர், சிலர் வேண்டா வெறுப்பாக புன்னகைக்கின்றனர்..._
_*எது எப்படியோ,* யார் எப்படியோ மரணம் என்னும் இலக்கை அடையும் வரை பயணம் பயணம் தான்..._
_*நம்* ஒவ்வொருவருடைய மன திருப்தி தான் நம்மை உயர்த்துவதும் தாழ்த்துவதுமாக இருக்கிறது..._
_*விடியல்* என்பது "கிழக்கில்" அல்ல, நாம் அன்றாடம் உழைக்கும் "உழைப்பில்" உள்ளது..!!_