பள்ளிகளில் இனி கடைசி பெஞ்ச் இல்லை
" தற்போதைய நேரடி முறையிலான வடிவமைப்பினால் மாணவர்களின் கவனம் சிதறுகிறது
'ப' வடிவில் வகுப்பறை இருந்தால் மாணவர்களின் கவனம் ஆசிரியர் மீதும், கற்றல் மீதும் இருக்கும்"
எனவே 'ப' வடிவில் பள்ளி வகுப்பறைகளை மாற்றி அமைக்க பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவு
#TNSchools #TNschoolsrules #newrules
#TNSCHOOLS #NewRules #school