Rationalist
9.6K views
5 months ago
அய்யா! உங்கள் அருகில் உங்கள் கொள்கைகளைத் தாங்கி உங்கள் பெயரை முழுங்கி 3 தலைமுறைகள் நிற்கிறோம்... ஆரியத்தின் வேரை அடியோடு பிடுங்கும் வரை 300 தலைமுறைகள் ஆனாலும் உங்கள் பெயர் ஒலிக்கும்... #தந்தை_பெரியார் #தமிழ்நாடு தமிழருக்கே! #பெரியார் #தமிழ்த்தேசியம்