கடல்களின் பேரழகு உங்களைச் சுண்டி இழுக்கின்றதா? அதனை இன்னும் ஆழமாக அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? கடற்கரைகள் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகளை அறிந்திருக்கிறீர்களா? அந்த நெருக்கடிக்கு எதிராகச் செயல்படத் துடிக்கிறீர்களா?
ஆம் என்றால், இந்த பயிற்சிப் பட்டறையை நாங்கள் உங்களுக்காகவே வடிவமைத்திருக்கிறோம்
பதிவிடுக: http://tinyurl.com/PNcoast
கடைசி நாள்: 31 ஜூலை, 2025
#cosatalecology #cosatal #campaign
#பூவுலகின் நண்பர்கள் #கடல் #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴