sakthi m
678 views
5 months ago
#📺அரசியல் 360🔴 #🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️ #📢ஆகஸ்ட் 13 முக்கிய தகவல்🤗 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், "தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்கிற ஆளுநரிடமிருந்து பட்டம் பெற முடியாது" என்று தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்த PHD மாணவி ஜீன் ஜோசப். ஆளுநர் ரவியை புறக்கணித்து, அருகிலிருந்த துணைவேந்தரிடமிருந்து பட்டத்தை பெற்றுக் கொண்டார். தமிழர் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு🔥 மானமிகு சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.💐