S. Ramachandran
641 views
6 months ago
ஜாமின் கோரி ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஜாமின் கோரி மனு. சிறப்பு நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் #நீதிமன்றம்