DMK Uthiramerur
164 views
4 years ago
கழக தலைவர் முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதி மலையாங்குளம் ஊராட்சியை சேர்ந்த, இருளர் ஒன்பது குடும்பங்களுக்கு பட்டா உடன் கூடிய ஒன்பது வீடுகளை, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு உத்திரமேரூர் சட்டபேரவை உறுப்பினருமான திரு.க.சுந்தர் MLA அவர்கள் மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம் அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி ஆர்த்தி அவர்கள் வழங்கினார். உடன் திட்ட இயக்குநர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு நிர்வாகிகள் சாலவாக்கம் திமுக ஒன்றிய கழக செயலாளர் திரு.தி.குமார், திரு.விஜயா பரமசிவம், திரு.சத்தியமூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #DMKKanchipuram #🧑 தி.மு.க