ஆதி தமிழன்
1.1K views
வாசிப்போம் வாசிப்போம் புத்தகங்களை வாசிப்போம் நல்லக் கருத்துகள் நிறைந்த ஆழமானப் புத்தகங்கள் அவசியம் வாசிப்போம் நேசிப்போம் நேசிப்போம் புத்தகங்களை நேசிப்போம் சுவாசத்தை நிறுத்தும்வரை நேசித்து வாசிப்போம் நவீன உலகில் வாசித்தல் அழகு நீயும் ஒரு கம்பனாய் தொல்காப்பியராய் ஆகலாம் தெய்வீக புலவராய் சித்தராய் ஔவையாய் பிசிராந்தையாராய் நக்கீரனாய் சுடர் விடலாம் தனித்துவமான ஆளுமையில் தெளிவாக எடுத்துரைக்கலாம் எண்ணங்களைப் பகிர்ந்து வலம் வரலாம் அன்று ஓலைச்சுவடிகளில் முன்னோர்கள் பதிந்து வாசிப்பை நேசித்து யாவருக்கும் பகிர்ந்தார்கள் தேனீயாகக் புத்தகங்களைத் தேடியே வாசியுங்கள் வாசிக்க வாசிக்க உன்னில் நித்தமும் தரமானத் தேனூறும் நீயும் ருசிக்கலாம் மற்றவரையும் ருசிக்கவைக்கலாம் வாருங்கள் வாசிப்போம் நேசிப்போம் ஆயுள் முடியும் வரையில்... தமிழ் தாசன் சேலம் #புனித புத்தகம் #புத்தகம் #புத்தகம் படிப்போம் புதியன கற்ப்போம் #எனது கோல புத்தகம் #புத்தகங்கள் படிப்பது