மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் வேடசந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகாமை ஆய்வு செய்தார். உடன் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.காந்திராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
#dmkdindigul