DMK Gingee
1.4K views
3 years ago
விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஊராட்சியில் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் இளைஞர் திறன் விழாவில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் செஞ்சி திரு.K.S.மஸ்தான் அவர்கள் பங்கேற்றார். #DMK4TN #தி.மு.க