DMK Edapadi
338 views
4 years ago
எடப்பாடி சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.த.சம்பத்குமார் அவர்கள் நங்கவள்ளி ஒன்றியம் வீரக்கல் ஊராட்சி சானாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். #votefordmk