DMK Tindivanam
255 views
4 years ago
திண்டிவனம் சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திருமதி.சீதாபதி சொக்கலிங்கம் MLA அவர்கள் மரக்காணம் கிழக்கு கந்தாடு ஊராட்சியில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அப்பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். உடன் கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர். #VoteForDMK #🧑 தி.மு.க