DMK Vedaranyam
267 views
4 years ago
நாகை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.என்.கௌதமன் அவர்கள் தலைமையில் மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் திரு.நன்னீயூர் இராஜேந்திரன் அவர்கள் முன்னிலையில் வேதாரண்யம் தொகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. உடன் வேதாரண்யம் தொகுதி கழக வெற்றி வேட்பாளர்  திரு.எஸ்.கே.வேதரத்தினம் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள். #votefordmk