DMK Thiruvidaimarudur
156 views
4 years ago
திருவிடைமருதூர் தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.கோவி.செழியன் MLA அவர்கள் திருப்பனந்தாள் கிழக்கு ஒன்றியம் மகராஜபுரம், நருளி ஆகிய ஊராட்சிகளில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் கழக நிர்வாகிகள். #votefordmk