DMK Edapadi
267 views
4 years ago
எடப்பாடி தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.த.சம்பத்குமார் அவர்கள் நங்கவள்ளி ஒன்றியம் பெரியசோரகை ஊராட்சி, பொன்னப்பன் காலனி ஆலமரம், தேங்காய் கொட்டாய், பெரிய சோரகை, தாசன் வளவு ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். #votefordmk