DMK Pollachi
402 views
4 years ago
மாநில விவசாய அணி துணை தலைவர் திரு.இரா.தமிழ்மணி அவர்கள் முன்னிலையில் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் டாக்டர்.வரதராஜ் அவர்கள் பொள்ளாச்சி வடக்கு (மேற்கு) ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் வாக்கு சேகரித்தார். #votefordmk