கழக தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி ஆத்தூர் நகராட்சியில் கள்ளக்குறிச்சி MP டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி அவர்கள் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.S.R.சிவலிங்கம் அவர்களின் முன்னிலையில் துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். மேலும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க பயன்படுத்தி கொள்ள உடைகள் மற்றும் கிருமிநாசினி மருந்துகள் வழங்கினார். ஆத்தூர் நகர செயலாளர்
திரு.K.பாலசுப்பிரமணியன் அவர்களும் கழக நிர்வாகிகளும் கழக தோழர்களும் உடனிருந்தனர்.
#🧑 தி.மு.க