DMK Uthiramerur
177 views
4 years ago
காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட 25 ஊராட்சிகளில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98வது பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை, காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு உத்திரமேரூர் சட்டபேரவை உறுப்பினருமான திரு.க.சுந்தர் MLA அவர்கள் அண்ணதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் அழகிய நிகழ்வில் சாலவாக்கம் ஒன்றிய கழக செயலாளர் திரு தி.குமார், சாலவாக்கம் கிளை கழக செயலாளர் திரு.SR.வெங்கடேசன், திரு.கு.துரைவேலு, திரு.விஜயாபரமசிவம் மற்றும் பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த கிளை கழக செயலாளர்கள், ஒன்றிய, மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. #DMKKanchipuram #🧑 தி.மு.க