ஒரு விவசாயியின் கோழி தினமும் பல முட்டைகளை தந்தது.
இன்னொரு விவசாயி புறாக்களை வளர்த்து வந்தான்.
அந்த புறாக்களில் ஒரு புறா மட்டும் முட்டை இடவில்லை.
அதனால் அந்த புறாவை விவசாயி அடித்தான்.
அழுதுக்கொண்டே அந்த புறா,
முட்டை இடும் கோழியிடம் நடந்ததை சொல்லியது.
நல்ல மனம் கொண்ட கோழி,
அந்த புறாவை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று
முட்டை இடும் தந்திரத்தை கற்றுக் கொடுத்தது ❤️
👉 இந்த நல்ல மனம் கொண்ட கோழிக்காக Like & Share செய்யுங்கள் 👍
👉 Subscribe மறக்காதீர்கள் 🔔
#TamilStory
#TamilMoralStory
#FemaleVoice
#SoftVoiceTamil
#AnimalStory
#TamilShorts
#EmotionalStory
#GoodHeart
#😍குட்டி கதை📜 #⏱ஒரு நிமிட கதை📜 #💪ஊக்குவிக்கும் கதைகள் #🎵Lyrical Status #😅Funny Caption வீடியோ மீம்ஸ்📱