ஃபாலோவ்
Ravanan
@10thalaravanan
4,796
போஸ்ட்
7,074
பின்தொடர்பவர்கள்
Ravanan
598 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
இவன் கண்ணுக்கு முன்னாடி தான் இவனோட ரசிகர்கள் செத்து போயிருக்காங்க. அதையும் பாத்துட்டு முகத்தை திருப்பிட்டு போயிருக்கான்.. சமுதாயத்தின் தீங்கு இவன் 😡😡😡 இவனை உடனடியாக கைது செய்ய வேண்டும். வரும் ஒவ்வொரு வீடியோக்களும் நெஞ்சை பதற வைக்கிறது. #😱 பிரபல நடிகை விஜயை கைது செய்ய கோரிக்கை 🛑 #😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி #தற்குறி விஜய் கழகம் #சனியின் பயணம் #🙋‍♂️தமிழக வெற்றி கழகம்
Ravanan
726 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
கரூரில் கேட்கும் மரண ஓலம் நெஞ்சை உலுக்குகிறது. நாட்டில் உள்ள மக்கள் எல்லோருடைய மனசும் கருரை நோக்கியே இருக்கிறது. முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என எல்லோரும் கரூர் விரைகின்றனர்… மதியம் 12 மணிக்கு வருகிறேன் எனச் சொல்லி மக்களைக் காக்க வைத்து, தன் சினிமா பிம்பத்துக்கு கூட்டத்தைக் கூட்டி ஷோ காட்ட, ஒரு சொட்டுத் தண்ணீரும் சிறு உணவும் ஏற்பாடு செய்யாமல், அரசு, நீதிமன்றம் சொன்னதைக் கேட்காமல், காவல்துறையின் பேச்சையும் மதிக்காமல், தன்னுடைய அதிகாரக் கோரப்பசிக்கு அப்பாவி மக்களின் குழந்தைகளின் உயிரைக் காவு வாங்கிய நடிகர் விஜய் சென்னையை நோக்கி ஓடி ஒழிகிறான்…!! வரும் சனிக்கிழமை வந்து ஒப்பாரி வைப்பான்... #சனியின் பயணம் #😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி #தற்குறி விஜய் கழகம் #📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 #📺அரசியல் 360🔴
Ravanan
916 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
இதற்கும் அரசாங்கத்தை தான் குறை சொல்லுவாங்க பரதேசிகள் பார்க்கவே பயங்கரமா இருக்கு ஏண்டா இப்படி செய்றீங்க 😥 பின்னாடியே வண்டில போக போலீஸ் அனுமதி ஏன் கொடுக்கலனு இப்ப புரியுதா?? #😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி #தற்குறி விஜய் கழகம் #விஜய் கூட்டத்தில் 29 பேர் பலி #தற்குறி அணில்கள் #சனியின் பயணம்
See other profiles for amazing content