ஃபாலோவ்
திமுக உடன்பிறப்பு செங்கல்பட்டு
@1210146331
110
போஸ்ட்
114
பின்தொடர்பவர்கள்
திமுக உடன்பிறப்பு செங்கல்பட்டு
1.5K காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
"தமிழ்நாட்டில் இருந்து எழுப்பப்படக்கூடிய இந்தி ஆதிக்க எதிர்ப்பு, மாநில உரிமை முழக்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு இந்தியாவின் பல மாநிலங்களும் தற்போது வந்துள்ளன" - கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் #DMK #MKStalin #UdhayanithiStalin #thamoanbarasan #MLAvaralakshmi ##dmk
திமுக உடன்பிறப்பு செங்கல்பட்டு
1.7K காட்சிகள்
3 மாதங்களுக்கு முன்
இன்று 24.7.2025 காலை செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் உள்ள வண்டலூர் ஊராட்சி ஓட்டேரி பிரிவு பகுதியில் சமுதாய நலக்கூடத்தில் #உங்களுடன்_ஸ்டாலின் திட்ட முகாமில் யாம் கலந்து கொண்டு ஆய்வு செய்து பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் #dmk வழங்கினோம். காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு தலைவர் திருமதி .உதயா கருணாகரன் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன் ,மீனாட்சி ,வட்டாட்சியர் பூங்கொடி, காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் லோகநாதன், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள்,பொறுப்பு குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் ஏராளமான பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர்.
திமுக உடன்பிறப்பு செங்கல்பட்டு
778 காட்சிகள்
4 மாதங்களுக்கு முன்
”மாணவச் செல்வங்கள் ஓரணியில் திரண்டு சமூக நீதிச் சுடரை தூக்கிப் பிடித்தால், நல்லிணக்கம் பெருகும் - சகோதரத்துவம் வளரும்” - மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் #DMK #MKStalin #UdhayanithiStalin #thamoanbarasan #MLAvaralakshmi #Chengalpattu #காலை வணக்கம்
See other profiles for amazing content