இந்திய தேசிய காங்கிரஸ் 141 வது ஆண்டு ஸ்தாபன நாள் இன்று சிறப்பாக சத்திய மூர்த்தி பவனில் கலந்து கொண்ட போது - முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை மாநில தலைவர் - பாரளுமன்ற உறுப்பினர் ஐயா சுதர்சன நாச்சியப்பன் அவர்களை சந்தித்து வருங்கால மனித உரிமை துறை செய்யல்பாடுகளை பேசிய போது -
மனித உரிமை துறை மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் -
காங்கிரஸ் போராளி -
#📺வைரல் தகவல்🤩#😎வரலாற்றில் இன்று📰#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்#காங்கிரஸ்
காங்கிரஸ் உறுப்பினர் காலம் (1919-1925):
இணைவு: காந்திய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, 1919-ல் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார்.
தலைமை: 1922-ல் சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்ந்தெடுக்கப்பட்டார். தந்தை பெரியார் ஐயாவின் நினைவு நாளில் அவர்களின் புகழை போற்றி வணங்குகிறோம்...
மனித உரிமை துறை மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் -
காங்கிரஸ் போராளி -
இலயோலா எம் கார்த்திக் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்#📺வைரல் தகவல்🤩#😎வரலாற்றில் இன்று📰#🚹உளவியல் சிந்தனை
தமிழ்நாடு காங்கிரஸில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சத்தியமூர்த்தி பவனில் இன்று விருப்பமனு கொடுத்த போது - எனக்கு வாய்ப்பு கொடுத்தால் மாபெரும் வெற்றி கிடைக்கும் ஜெய் காங்கிரஸ்... ஆதரவு கொடுத்த அனைத்து நல்ல உங்களுக்கும் மிக்க நன்றி🙏
மனித உரிமை துறை மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் காங்கிரஸ் போராளி - இலயோலா எம் கார்த்திக்
#📺வைரல் தகவல்🤩#👌இந்த நாள் நல்ல நாள்🤝#😎வரலாற்றில் இன்று📰#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்#🚹உளவியல் சிந்தனை
#இந்திய #தேசிய #காங்கிரஸில் அமைப்பு மறுசீரமைப்பு இயக்கம் சார்பில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு. #ரகுவீர்ரெட்டி அவர்களின் முன்னிலையில் முன்னாள் தலைவர் கே வி #தங்கபாலு அவர்களின் கையால் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவருக்கான விருப்ப மனு படிவத்தை பெற்ற போது - #ஆதரிப்பீர்
#காங்கிரஸ் #போராளி - #இலயோலா_M_கார்த்திக்
மனித உரிமை துறை மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர்
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்#📺வைரல் தகவல்🤩#😎வரலாற்றில் இன்று📰#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்