ஃபாலோவ்
நேதாஜி மக்கள் இயக்கம்
@1313402084
330
போஸ்ட்
2,272
பின்தொடர்பவர்கள்
நேதாஜி மக்கள் இயக்கம்
6.6K காட்சிகள்
9 நாட்களுக்கு முன்
சுபாஷிசமே இந்தியாவின் எதிர்காலம்! என்றும் நேதாஜி வழியில்...🔥 நேதாஜி மக்கள் இயக்கம் தமிழ்நாடு 🇻🇳🇻🇳🇻🇳🇻🇳 #நேத்தாஜி நினைவு நாள் #netaji #nethaji #nethaji #நேதாஜி
நேதாஜி மக்கள் இயக்கம்
1.3K காட்சிகள்
14 நாட்களுக்கு முன்
மாமன்னர் மருது பாண்டியர் குருபூஜை விழா முன்னிட்டு நேதாஜி மக்கள் இயக்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது 💐🙏🔰🇻🇳🔥💚💪 #மருது பாண்டியர் #மருது #மருது பாண்டியர் #மருது
நேதாஜி மக்கள் இயக்கம்
3.9K காட்சிகள்
21 நாட்களுக்கு முன்
#வரலாற்றில்_இன்று! பிரிக்கப்படாத சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசின் 83-ஆம் ஆண்டு விழா தினம் இன்று... 🔥 1943-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் நாள் #நேதாஜி அவர்களால் #சுதந்திர_இந்திய #தற்காலிக_அரசு #ஆசாத்_ஹிந்த்_சர்க்கார் உருவாக்கப்பட்டது. சுதந்திர அரசின் #முதல்_பிரதமராக #நேதாஜி_சுபாஷ்_சந்திர_போஸ் அவர்கள் பொறுப்பு ஏற்றார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிரான இந்த அரசு ஆங்கிலேயர் மீது போரை அறிவித்தது. இந்த இந்திய சுதந்திர போர் பிரகடனம் ஆங்கிலேயரை கதிகலங்க வைத்தது. இந்நாளில் நேதாஜியின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம் 🔥 #வந்தே_மாதரம்! #ஜெய்ஹிந்த்!! 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 #நேதாஜி_மக்கள்_இயக்கம் #தமிழ்நாடு 🇻🇳⚔️🇮🇳🦁 #nethaji #netaji #netajisubashchandrabose #ashad_hind #IndianArmy #ina #thevar #pasumpon #🤔 Unknown Facts #📺வைரல் தகவல்🤩 #😁தமிழின் சிறப்பு
நேதாஜி மக்கள் இயக்கம்
623 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
வெளிநாட்டுக்கு பதிலாக இந்திய மென்பொருள்களை ( app's ) பயன்படுத்துவோம் 🙏 #📺வைரல் தகவல்🤩 #🤔 Unknown Facts #😁தமிழின் சிறப்பு
நேதாஜி மக்கள் இயக்கம்
2.3K காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
என்‌ மாவீரன் எவ்வளவு எளிமையாக இருந்தது இவ்வளவு பெரிய தேசிய இராணுவத்தை உருவாக்கி உள்ளார் 👏👏🚩🚩🚩🥹🥹🥹🦁🦁🦁🦁 நேதாஜி மக்கள் இயக்கம் 🚩 தமிழ்நாடு #📺அரசியல் 360🔴 #🧓பிரதமர் மோடி #🤔 Unknown Facts #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩
நேதாஜி மக்கள் இயக்கம்
1.1K காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
வடக்கில் உதித்த எம் சூரியன் 🔥🔥🔥💪💪💪 வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெய் சுபாஷ்! ஜெய்ஹிந்த்!! 🇻🇳🇻🇳🇻🇳🐯🐯🐯🐅🐅🐅 #😁தமிழின் சிறப்பு #🙏சுபாஷ் சந்திர போஸ் நினைவுநாள்🙏 #💚I Love தமிழ்நாடு #🌱விவசாயம் #🙏நமது கலாச்சாரம்
See other profiles for amazing content