10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்….! இந்தியன் ரயில்வேயில் 6,180 டெக்னீசியன் பணியிடங்கள்…. விண்ணப்பிக்க கடைசி தேதி….? முழு விவரம் இதோ….!!
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) 2025–2026-ற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 6,180 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டெக்னீசியன் கிரேடு 1 – சிக்னல்: 180 பணியிடங்கள் டெக்னீசியன் கிரேடு 3 – டெக்னிக்கல் பணிகள்: 6,000 பணியிடங்கள் டெக்னீசியன் கிரேடு 1 (சிக்னல்): பிஎஸ்சி பட்டம் (இயற்பியல்/மின்னணுவியல்/கணினி அறிவியல்/IT/கருவியியல்) அல்லது தொடர்புடைய துறையில் டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். டெக்னீசியன் கிரேடு 3: SSLC/10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், Foundryman/ Pattern Maker / Forger & Heat Treater போன்ற துறைகளில் ITI அல்லது அப்ரண்டிஸ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு (01.07.2025 அன்று அடிப்படையாகக் கொள்ளப்படும்): கிரேடு